Posts

Welcome

மீட்பர் இயேசுவின் நாமத்தில் உங்களை வரவேற்கிறேன்.  வேதாகமத்தை வெண்பாவில் எழுதி வெளியிட கர்த்தர் பணித்த படியே ஆதியாகமம், இரு பெரும் இறைவாக்கர் முடித்தபின் யாத்திராகமம் எழுதத் தொடங்கியுள்ளேன். யாத்திராகமம் வெண்பா வடிவில் படிக்க இங்கே செல்க